Monday, January 25, 2010

தமிழ் கடவுள் (முருகன்)






முத்தைத்தரு பக்தி திருநகை அத்திக்கிறைய் ஷக்திச்சரவண


முக்திக்கொரு வித்துக்குருபர என ஓதும்








ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ


ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ


ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ


ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ









காக்க காக்க கனக வேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க



தாக்க தாக்க தடையற தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடி பட

Sunday, January 24, 2010

முதற்கடவுள் (விநாயகர்)


மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மகேஷ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே



||

கஜானனம் பூத கனாதி சேவிதம்

கபித ஜம்பு பலசார பட்சிதம்
உமாசுதம் சோக வினாச காரணம்.
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்
போகாத்துயரம் போம்
நல்ல குணமதிக மாமருகனை
கோபுரத்தின் மேலிருக்கும் செல்வக் கணபதியை தெழுதக்கால